English தமிழ்

நீங்கள் மக்கள் மற்றும் உலகிற்காக துடிக்கும் இதயம் கொண்ட ஒருவராக இருந்தால், இது உங்கள் இடம், இது உங்கள் போராட்டம், இது உங்கள் உரிமை.

தமிழ்நாடு இளையவர் மாநாடு 2022 (மே 22) சமுதாயத்தில் உள்ள இளையவர்கள் நிலையான எதிர்காலம் குறித்து உள்ள தங்கள் கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஒலிக்க ஒரு இடமாக இருக்கும். இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.

பதிவுகள் முடிவடைந்தன.


உங்கள் நன்கொடை இம்மாநாட்டை நடத்த உதவும்.

  • 325

    பதிவுகள்

  • 101

    இளையோர் நடத்தும்

  • 23

    பங்கேற்பாளர்களின் சராசரி வயது

  • 7.62%

    பால்புதுமையினரின் சதவிகிதம்

  • 20%

    ஒதுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் சதவிகிதம்

  • 15

    பேச்சாளர்கள்

#TNYouthVoice | #TNYouth4SDG

இந்த நிகழ்வைப் பற்றி?

தமிழ்நாட்டு இளையோர் மாநாடு 2022 (மே 22) சமுதாயத்தில் உள்ள இளையவர்கள் நிலையான எதிர்காலம் குறித்து உள்ள தங்கள் கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஒலிக்க ஒரு இடமாக இருக்கும். இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது. 

நீங்கள் மக்கள் மற்றும் உலகிர்காக துடிக்கும் இதயம் கொண்டவராக இருந்தால், இது உங்கள் இடம், இது உங்கள் போராட்டம், இது உங்கள் உரிமை.

 

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

 

பங்கேற்க தகுதிகள்:

- வயது : 18 - 30.

- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லது தமிழ்நாட்டில் வசிப்பவர்.

- இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.

 

சில விதிகள்:

- இந்த மாநாடு அரசியல் கட்சி சார்பற்றது.

- யாரேனும் எக்காரணம் கொண்டும் மற்றவரை தாழ்வாக அல்லது இகழ்வாக பேசினாலோ நடத்தினாலோ, உடனடியாக இந்நிகழ்விலிருந்து நீக்கப்படுவார்கள்.

 

குறிப்பு:

- இந்த மாநாடு இணையதளத்தில் நடைபெறும்.

- தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

- நீங்கள் மாநாடு முழுவதும் பங்கேற்றால் சான்றிதழ் வழங்கப்படும்.

- இந்த நிகழ்வு இணையதளத்தில் நடைபெறும், மற்றும் பதிவு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

  • 10 ஏப்ரல் 2022

    மாநாட்டிற்கான பதிவுகள் ஆரம்பம்

  • 15 மே 2022

    மாநாட்டிற்கான பதிவுகள் நிறைவு

  • 22 மே 2022

    மாநாட்டின் நாள்

கூட்டு முன்மொழிவு.

மாநாட்டின் விதிகள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்